மூதூர் கரையோரப் பகுதிகளில் கடல் அரிப்பு
21.11.2021 07:57:00
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கரையோரப் பகுதிகளில் கடல் அரிப்பு காரணமாக அந்தப் பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
பாரியளவான நிலப்பகுதி கடலுக்குள் சென்றுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.