டிக் டாக் வீடியோசெய்த முஸ்லிம் இளைஞர் கைது

06.03.2022 06:10:44

திருக்கோவில் பிரதேசத்தில் கோவில் , தேவலாயங்களை வீடியோ பதிவு செய்த இளைஞரை திருக்கோவில் பொலிஸார்  சந்தேகத்தின் பெயரில் நேற்று  கைது செய்துள்ளனர் திருகோணமலையை பாலையூற்று பகுதியை  சேர்ந்த 29 வயதுடைய மொகம்மட் அஸாரூதின்  என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் .

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு  அக்கரைப்பற்று  நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.