இன்றிரவு ஆளும் கட்சியின் விசேட கூட்டம்

06.04.2022 18:12:20

ஆளும் கட்சியின் விசேட கூட்டம் ஒன்று இன்றிரவு இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கயின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) அழைப்பு விடுத்துள்ளதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார.

குறித்த விசேட கூட்டமானது, இன்றிரவு 7.30க்கு இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.