கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 304 பேர் பூரண குணமடைவு

15.02.2022 13:26:46

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 304 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இலங்கையில் கொவிட் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 595,649ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.