பன்னல பகுதியில் தீப்பரவல் : 3,000 கோழிகள் பலி

24.12.2021 07:28:09

பன்னல பகுதியில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 3,000 கோழிகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுபகிறது.