ரவி செனவிரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்!
21.12.2021 06:08:27
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகினார்.