நாலக்க கோட்டேகொடவுக்கு கொவிட்

23.01.2022 04:33:58

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாலக்க கோட்டேகொடவுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.