நேரடியாக நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

28.09.2021 10:19:45

 மதுரையில் 18 மாதங்களுக்கு பிறகு விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நேரடியாக நடைபெறுகிறது.

கொரோனா பரவல் காரணமாக 18 மாதங்களாக காணொலி மூலம் குறைதீர்ப்பு முகாம் நடை பெற்று வந்தது.