ஆபாசமாக பேசியதாக ஆசிரியர் பணியிடமாற்றம்

09.09.2021 10:39:44

ராசிபுரம் அருகே மாணவர்களிடம் ஆபாசமாக பேசியதாக உதவி தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வடுகம் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் எடின்பரோ கோமகன் மங்களபுரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.