நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக்கவுள்ளது

30.11.2021 08:07:40

அரபிக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அரபிக்கடலின் கிழக்கு பகுதியில் மராத்திய கரையோரம் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.