இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

02.08.2021 08:52:09

அரைஇறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரை இறுதியில் நுழைந்திருப்பது பெறும் மகிழ்ச்சி தருகிறது என அவர் கூறியுள்ளார்.