கனமழையால் பள்ளி கட்டிடம் இடிந்து தரைமட்டம்

18.11.2021 08:31:27

வடலூர் அருகே வானதி ராயபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது.

3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் கனமழை காரணாமாக இடிந்து தரைமட்டமானது.