118 ராணுவ டாங்க்குகள் தயாரிக்க உத்தரவு

23.09.2021 17:06:47

ஆவடி ராணுவ தொழிற்சாலையில் 118 ராணுவ டாங்க்குகள் தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஆர்டர் அளித்தது.

ரூ.7,523 கோடியில் ராணுவ டாங்க்குகளை தயாரித்து வழங்க ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.