மேட்டூர் அணை நீர்மட்டம் தொடந்து சரிவு..!

13.04.2024 07:37:22

மேட்டூர் அணை நீர்மட்டம் 56.83 அடியில் இருந்து 56.63 அடியாக குறைந்தது; நீர் இருப்பு 22.24 டிஎம்சி-யாக உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 68 கனஅடியிலிருந்து 80 கன அடியாக அதிகரித்துள்ளது. அணை மின் நிலையம் வாயிலாக குடிநீர் தேவைக்கு நீர்த்திறப்பு விநாடிக்கு 1,500 கனஅடியாக உள்ளது.