அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !
07.07.2021 12:01:07
அசாம் மாநிலத்தின் கோல்பரா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (புதன்கிழமை) உணரப்பட்டுள்ளது.
5.2 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
அண்மைய காலமாக இந்தயாவின் வட பகுதிகளில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.