கொரோனா ஊரடங்கில் மேலும் தளர்வுகள்
08.09.2021 09:03:46
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
கொரோனா ஊரடங்கு செப்.15-ம் தேதியுடன் முடியும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தலைமைச் செயலாளர், மருத்துவத்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.