சுதந்திர தின விழாவில் பங்கேற்க இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
03.08.2021 12:46:32
ஆக.15 சுதந்திர தின விழாவில் பங்கேற்க இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுத்த பிரதமர் இந்திய வீரர்களிடம் உரையாடுவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.