முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் காலமானார்

28.10.2021 15:01:09

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் காலமாகியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முன்னாள் எம்.எல்.எ.நன்மாறன் பல்வேறு பொறுப்புகளில் வகித்துள்ளார். மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2001-2011 வரை எம்.எல்.ஏ.வகை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.