ஆந்திர மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 1,145 பேருக்கு கொரோனா

11.09.2021 15:43:08

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பால் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.