திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை
07.08.2021 15:17:26
உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கபப்ட்டுள்ளது. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.