முகப்பு /இந்தியச் செய்திகள் முன்னாள் பதிவாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை ETR செய்திப் பிரிவு 1 டிசம்பர் 2021 · 07:29 1 நிமிட வாசிப்பு இணைப்பை நகலெடு மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் ரவி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். உசிலம்பட்டி அருகே சங்கப்பட்டி காந்தி நகரிலுள்ள ரவி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். பதிவாளராக பணியாற்றிய போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு #இந்தியச் செய்திகள்