இறுதிகட்ட ஓட்டு வேட்டை தலைவர்கள், வேட்பாளர்கள் - கொளுத்தும் வெயிலிலும் வீதி வீதியாக சென்றனர்
04.04.2021 10:43:25
கொளுத்தும் வெயிலுக்கு பயந்து காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டும் பிரசாரத்தில் வேட்பாளர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வந்தனர். இன்று இறுதி நாள் என்பதால் இடைவிடாமல் பிரசாரம் மேற்கொண்டனர்.