பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துத் தெரிவித்தார்

26.01.2021 09:09:29

இந்தியாவில் இன்று 72ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்படும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர்

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்திய நாட்டின் அனைத்து மக்களுக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்’’ எனத் தெரிவித்துள்ளார்.