கி.வீரமணியை நேரில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

02.12.2021 06:18:31

தி.க.தலைவர் கி.வீரமணியின் 89-வது பிறந்தநாளையொட்டி அடையாறு இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி உள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்களும் கி.வீரமணியை வாழ்த்தினர்.