சவூதி அரேபியாவுக்குள் ஊடுருவிய ஒமிக்ரான்

02.12.2021 05:51:41

கொரோனா வைரஸின் ஒமிக்ரான் தொற்றின் நோயாளி சவூதி அரேபியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வட ஆபிரிக்க நாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த ஒருவருக்கே ஒமிக்ரான் தொற்று இருப்பதாக இன்று சவூதி அரேபியாவில் உள்ள அரச ஊடகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.