டெக்சாஸில் பயங்கரம்.
21.06.2026 14:00:00
|
அமெரிக்காவின் டெக்சாஸில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். டெக்சாஸில் Bynum மற்றும் Malone ஆகிய பகுதிகளுக்கு இடையே, வேன் மற்றும் கார் வாகனங்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியுள்ளன. இதில் அந்த இரண்டு வாகனங்களும் முழுமையாக தீப்பிடித்து எரிந்தன. இச்சம்பவத்தில் குழந்தைகள் உட்பட நான்கு பேர் நிகழ்விடத்தியிலேயே உயிரிழந்தனர். |
|
மேலும் காரில் பயணித்த இருவரும் பயணித்ததால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. வடக்கு நோக்கி சென்ற ஒரு பயணிகள் கார், மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது, எதிரே வந்த வேன் மீது நேருக்கு நேர் மோதியதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர். |