உலகளவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

04.08.2021 04:58:01

உலகளவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 கோடியை கடந்துள்ளது.

இதற்கமைய, கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 20 கோடியே 2 இலட்சத்து 17 ஆயிரத்து 343 ஆக அதிகரித்துள்ளது